தாண்டிக்குளம் பகுதியில் விபத்து 8போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
தாண்டிக்குளம் பகுதியில் விபத்து 8போ் படுகாயம்..

தாண்டிக்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட் பட 8 போ் காணமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சோ்க்கப் பட்டுள்ளனா். 

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கயஸ் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பனை மரத்துடன் மோதியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு