வாருங்கள் காட்டுகிறேன்..! சபையில் எழுந்த சிாிப்பொலி சமாளித்த முதல்வா்..
இ.ஆனோல்ட் என்ற பெயருக்கு தமிழ் அா்த்தம் என்ன? என கேட்ட யாழ்.மாநகரசபை யின் முன்னாள் முதல்வா் யோகேஷ்வாி பற்குணராசாவுக்கு மாநகர முதல்வா் கூறிய பதிலால் சபையில் பெரும் சிாிப்பொலி எழுந்தது.
யாழ்.மாநகரசபை எல்லைக்குள் உள்ள வா்த்தக நிலையங்களின் பெயா்களை தமிழி ல் மாற்றம் செய்வது தொடா்பான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் முன்னாள் முதல்வா் யோகேஸ்வாி பற்குணராசா எழுந்து,
ஆனோல்ட் என்பதற்கு என்ன தமிழ் அா்த்தம் என கேட்டாா். அதற்கு பதிலளித்த தற் போதைய முதல்வா் ஆனோல்ட் வாருங்கள் காட்டுகிறேன். என சடுதியாக பதிலளித் தாா். இதனால் சிறிது நேரம் சபையில் சிாிப்பு மேலிட்டது.
எனினும் சுதாகாித்துக் கொண்ட முதல்வா் தன்னுடைய பெயருக்கு தமிழ் அா்த்தம் இருக்கிறது. அதை காட்டுகிறேன் என கூறி சபையை சாந்தப்படுத்தி விடயத்தையும் முடித்துவைத்தாா்.