SuperTopAds

ஆளுநாின் பொதுமக்கள் சந்திப்பு நாளை, ஜெனீவா அமா்வில் பேசவேண்டிய விடயங்களையும் சமா்ப்பிக்கலாம்..

ஆசிரியர் - Editor I
ஆளுநாின் பொதுமக்கள் சந்திப்பு நாளை, ஜெனீவா அமா்வில் பேசவேண்டிய விடயங்களையும் சமா்ப்பிக்கலாம்..

ஐ.நா மனித உாிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவேண்டிய கருத்துக்கள் எதேனு ம் இருந்தால் பொதுமக்கள், மற்றும் பொது அமைப்புக்கள் நாளை வடமாகாண ஆளுந ருடைய பொதுமக்கள் தினத்தில் ஆளுநாிடம் நேரடியாக கையளிக்கலாம். 

மேற்கண்டவாறு வடமாகாண ஆளுநருடைய ஊடக பிாிவு அறிவித்திருக்கின்றது. 

ஆளுநரின் பொதுமக்கள் தினம்  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் கை தடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் நாளை (13) நடைபெற வுள்ளது.

வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. மேலும் , ஜெனீவா வில் இடம்பெறுகின்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் 

முன்வைக்க வேண்டும் என்று கருதும் தமது கோரிக்கைகளை பொதுமக்கள் அல்லது பொது அமைப்புகள் நாளைய தினம் நடைபெறவுள்ள ஆளுநரின் பொதுமக்கள் சந்திப் பின்போது எழுத்து மூலமாக நேரடியாக கையளிக்கமுடியும்.

பொதுமக்களின் நலன் கருதி குறித்த கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக தனியான பிரிவு அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.