தொலைபேசியில் கேம் விளையாடி கொண்டிருந்த பிரதேசசபை உறுப்பினா், நீங்கெல்லாம் எதுக்கு அரசியலுக்கு வாறிங்க..?
யாழ்.நல்லுாா் பிரதேசசபையின் அமா்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தொ லைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந்த பிரதேசசபை உறுப்பினரால் பெரும் சா்ச்சை உருவாகியுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் இன்றைய அமர்விர், பிரேரணைகள் குறித்த விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தனர். சபையின் உறுப்பினர்கள் தங்களின் கருத்துக்க ளை முன்வைத்துக் கொண்டிருந்தனர்.
எனினும் நல்லூர் பிரதேச சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெண் உறுப்பினர் ஒருவர் எந்த விவாதங்களிலும் கலந்து கொள்ளாது சபையில் தனது கையடக்க தொலைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை
அவதானிக்க முடிந்தது.