யாழ்ப்பாணத்தின் பெயரில் வந்த மாற்றம்….வைரலாகப் பரவும் 'வாள்ப்பாணம்'! புகைப்படம்…!!

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணத்தின் பெயரில் வந்த மாற்றம்….வைரலாகப் பரவும் 'வாள்ப்பாணம்'! புகைப்படம்…!!

யாழ்ப்பாணத்தில் சமீப காலமாக வாள் வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.இந்த நிலையத்தில் இணையத்தில் வெளியாகிய புகைப்படம் ஒன்று வேகமாக வைரலாகி வருகின்றது.

அந்த புகைபடத்தில் ‘வாள்ப்பாணம்’ அன்புடன் வரவேற்கின்றது என குறிப்பிட்டு கார்ட்டுன் ஒன்று வரையப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வாள்ப்பாணமாக மாறிய இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு