SuperTopAds

தமிழ் மக்கள் கூட்டணியினர் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கினர்

ஆசிரியர் - Editor II
தமிழ் மக்கள் கூட்டணியினர் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கினர்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மல்லாகம் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியினரால் இன்றையதினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இதில் தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி மணிவண்ணன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் பார்த்திபன்,  தமிழ் மக்கள் கூட்டணியின் வலி. வடக்கு தொகுதி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.