SuperTopAds

யாழ். ஸ்ரீ நாக விகாரையில் வெசாக் நிகழ்வுகள்

ஆசிரியர் - Editor II
யாழ். ஸ்ரீ நாக விகாரையில் வெசாக் நிகழ்வுகள்

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 51ஆவது காலாட் படை தலைமையகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வெசாக் தின நிகழ்வுகள் யாழ். ஸ்ரீ நாக விகாரையில் இடம்பெற்றன.

இதன்போது அலங்கார வெளிச்சக்கூடு கண்காட்சி, அன்னதான நிகழ்வுகள் மற்றும் பக்திப் பாடல்கள் இசைத்தல் போன்ற நிகழ்வுகளும் பெற்றன. 

ஆரம்ப நிகழ்வுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு ஆரம்பமான போது , வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் , மாவட்ட செயலர் ம. பிரதீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.