சாவகச்சேரியில் விற்கப்பட்ட பரிசுச்சீட்டுக்கு ஆறு கோடி ரூபா அதிஷ்டம்!

ஆசிரியர் - Admin
சாவகச்சேரியில் விற்கப்பட்ட பரிசுச்சீட்டுக்கு ஆறு கோடி ரூபா அதிஷ்டம்!

சாவகச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட ஒரு அதிஷ்ட இலாபச் சீட்டுக்கு, 6 கோடி 11 லட்சம் ரூபா ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் நடைபெற்ற சீட்டிழுப்பின் போது இந்த பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சாவகச்சேரியிலுள்ள தேசிய லொத்தர் சபையின் கிளையின் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட, தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள விற்பனை முகவரிடம் வாங்கப்பட்ட சீட்டுக்கே ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு