யாழ்.நாவற்குழி விகாரைக்கு கலசம் வைத்த சவேந்திர சில்வா! தமிழ்தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு போராட்டம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழி விகாரைக்கு கலசம் வைத்த சவேந்திர சில்வா! தமிழ்தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு போராட்டம்...

யாழ்.நாவற்குழி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு முப்படைகளின் பிரதானி சவேந்திரசில்வா இன்று கலசம் வைத்துள்ள நிலையில் இதனை எதிர்த்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று நாவற்குழி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதிக்கு பிரித் ஓதி வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.


மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு