யாழ்.கொழும்புத்துறையில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொழும்புத்துறையில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு!

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் நேற்றிரவு ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளது. 

கொழும்புத்துறை கடற்கரையை அண்டிய பகுதியில் உள்ள பற்றைக் காட்டில் வெடி பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்த பொலிஸார் வெடி மருந்துக்களை மீட்டுள்ளனர்.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு