யாழ்.கீரிமலை சிவனாலயம் அமைந்திருந்த இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள மகா சிவலிங்கம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கீரிமலை சிவனாலயம் அமைந்திருந்த இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள மகா சிவலிங்கம்..!

யாழ்.கீரிமலையில் வரலாற்று சிறப்புமிக்க சிவன் ஆலயம் அமைந்திருந்த இடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களுடன் கலாநிதி ஆறு திருமுருகன் இன்றைய தினம் சென்று பார்வையிட்டார்.

குறித்த அழிபாடு அமைந்துள்ள இடத்தில் எதிர்வரும் பங்குனி உத்தர தினத்தன்று (06.04.2023) சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கான அனுமதியினை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், 

பங்குனி உத்திரத்திற்கு முன்னர் அதற்குரிய அனுமதி கிடைத்தால் அவ்விடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு