நல்லூரில் ஐஸ்கிறீம் கடையில் பிரதமர் ரணில்!

ஆசிரியர் - Admin
நல்லூரில் ஐஸ்கிறீம் கடையில் பிரதமர் ரணில்!

வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று மாலை, யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில், உத்தியோகப்பூர்வமற்ற முறையில் பயணம் மேற்கொண்டிருந்தார். 

இதன்போது, நல்லூரியிலுள்ள ஐஸ்கிறீம் கடையொன்றுக்கும் பிரதமர் சென்றிருந்தார். அங்கு, வந்திருந்த பலரும், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து படங்களை எடுத்துக் கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு