லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டர் விலை குறைப்பு இன்று நள்ளிரவு அமுல்! புதிய விலைகள் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டர் விலை குறைப்பு இன்று நள்ளிரவு அமுல்! புதிய விலைகள் அறிவிப்பு..

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று 5ம் திகதி நள்ளிரவு தொடக்கம் குறைக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கூறியுள்ளார். 

கடந்த மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது.

01. 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 113 ரூபாவால் குறைக்கப்படுகின்றது.

02. 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 45 ரூபாவால் குறைக்கப்படுகின்றது.

03. 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 21 ரூபாவால் குறைக்கப்படுகின்றது.

புதிய விலை விபரங்கள்

01. 12.5 கிலோகிராம் :- 4551.000

2. 5 கிலோகிராம் :- 1827.00

03. 2.3 கிலோகிராம் :- 848.00

எரிவாயு விலை சூத்திரத்தின்படி, ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி எரிவாயு விலை திருத்தம் செய்யப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு