கரவெட்டி கலாசார மத்திய நிலையம் அமைச்சர் விஐயதாஸ ராஐபக்‌ஷவினால் திறந்துவைப்பு..

ஆசிரியர் - Editor I
கரவெட்டி கலாசார மத்திய நிலையம் அமைச்சர் விஐயதாஸ ராஐபக்‌ஷவினால் திறந்துவைப்பு..

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற் றும் பிரதமர் ரணில் விக்கிரசிங்க ஆகியோ ருடைய அபிவிருத்தி வேலை திட்டத்தின் கீழ் உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சி னால் நிர்மாணிக்கப்பட்ட கரவெட்டி கலாசார மத்திய நிலையம் இன்று காலை உயர்க ல்வி அமைச்சர் விஐயதாஸ ராஐபக்‌ஷவி னால் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் இராஜங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு, சிறுவர் இரைாஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,நாடபாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேவேளை நிகழ்வுக்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.








பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு