யாழ். போதனா வைத்தியசாலை பிக்கப் மோதி தந்தையும் மகளும் படுகாயம்!

ஆசிரியர் - Admin
யாழ். போதனா வைத்தியசாலை பிக்கப் மோதி தந்தையும் மகளும் படுகாயம்!

யாழ். போதனா வைத்தியசாலை பிக்கப் வாகனம் ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில், பாடசாலை மாணவியும் அவரது தந்தையும் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றது. விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு