தமிழீழ விடுதலை புலிகள் தாக்குதலுக்கு திட்டமா? இந்திய ஊடக செய்தியை நிராகரித்தது இலங்கை..!

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் தாக்குதலுக்கு திட்டமா? இந்திய ஊடக செய்தியை நிராகரித்தது இலங்கை..!

தமிழீழ விடுதலை புலிகள் மீளவும் இலங்கையில் தாக்குதல்களை நடாத்த திட்டமிடுவதாக இந்திய ஊடகம் வெளியிட்ட செய்தியை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது. 

நேற்றய தினம் சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சு இந்த மறுப்பை வெளியிட்டதுடன், முற்றிலும் ஆதாரமற்ற செய்தி என சுட்டிக்காட்டியுள்ளதுடன், அத்தனை பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான எந்தவொரு எச்சரிக்கையும் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளது. 

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio