இன்று 13 மணித்தியாலங்கள் மின்வெட்டு..! உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு..

ஆசிரியர் - Editor I
இன்று 13 மணித்தியாலங்கள் மின்வெட்டு..! உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு..

நாடு முழுவதும் இன்று 13 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காமையினால் இன்று 13 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை மின்சாரசபை கோரியுள்ளது. 

இதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரசபையின் கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தொிவித்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு