SuperTopAds

யாழ்.தென்மராட்சியின் பல இடங்களில் மின் கட்டண சிட்டை வழங்கப்படவில்லை! கட்டண தொகை மட்டும் வாயால் கூறப்படுகிறதாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சியின் பல இடங்களில் மின் கட்டண சிட்டை வழங்கப்படவில்லை! கட்டண தொகை மட்டும் வாயால் கூறப்படுகிறதாம்..

யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் பல இடங்களில் மின் பாவனையாளர்களுக்கு பெப்ரவரி மாதத்திற்குரிய மின் பாவனை கட்டண சிட்டை வழங்கப்படாமல் கட்டண தொகை மட்டும் வாயால் கூறப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். 

மின்மானி வாசிப்பாளர் பெப்ரவரி மாதத்திற்குரிய கட்டண சிட்டையினை வழங்காமல் கட்டண தொகை இவ்வளவு என வாயால் கூறுவதுடன் முன்னய கட்டண சிட்டையினை கொண்டு சென்று இந்த தொகையை செலுத்துமாறு அறிவுறுத்துவதாக

மக்கள் கூறுகின்றனர்.