2021 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது..!

ஆசிரியர் - Editor I
2021 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது..!

2021ம் ஆண்டு தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.

இந்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தள பக்கத்தில் பார்வையிடலாம்.

கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற 2021ஆம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

2,943 பரீட்சைகள் நிலையங்கள் இதற்காக தயார் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு