பட்டா வாகனம் மோதி முச்சக்கர வண்டி நசுங்கியது!

ஆசிரியர் - Admin
பட்டா வாகனம் மோதி முச்சக்கர வண்டி நசுங்கியது!

யாழ்ப்பாணம்- மனோகரா சந்திக்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று முற்றாக சேதமடைந்தது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் பட்டா ரக வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டது. எனினும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு