புத்தாண்டு தினத்தில் காணிகள் விடுவிக்கப்படுவது சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
புத்தாண்டு தினத்தில் காணிகள் விடுவிக்கப்படுவது சந்தேகம்..

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வ லயத்திற்குள்ளிருந்து 700 ஏக்கர் நிலம் புத் தாண்டு தினத்தில் விடுவிக்கப்படும். என இராணுவம் கூறியிருந்தபோதும் இராணு  வத்திடமிருந்து விடுவிக்கப்படும் காணிக ளுக்கான வரைபடம் கிடைக்கவில்லை. எ ன மாவட்ட செயலக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன் யாழ்.வந்த இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க பு த்தாண்டு பரிசாக யாழ்.மக்களுக்கு வலிகா மம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு ள்ளிருந்து ஒரு தொகை காணிகள் மக்களி டம் மீள வழங்கப்படும் என கூறியிருந்தார்.

இதற்கமைய 700 ஏக்கர் காணி மீள மக்களி டம் வழங்கப்படும் என கூறப்பட்டது. எனினு ம் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு இராணுவ த்திடமிருந்து வரைபடங்கள் கிடைக்கப்பெ றவில்லை என கூறும் மாவட்ட செயலக வ ட்டாரங்கள்.

கட்­டு­வ­னி­லி­ருந்து – மயி­லிட்­டிச் சந்தி வரை­யி­லான பிர­தான வீதி­யில், சுமார் 4 கிலோ மீற்­றர் நீள­மான பகுதி இரா­ணு­வக் கட்­டுப்­பாட்­டுக்­குள்­ளேயே உள்ளது. பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் முன்­ன­ரங்க வேலி­கள் இந்த வீதி­யில் அகற்­றப்­பட்டு வரு­கின்­றன.

இத­ன­டிப்­ப­டை­யில் இந்த வீதி­யும், இதன் மேற்­குப் புற­மா­க­வுள்ள காணி­க­ளும் விடு­விக்­கப்­ப­ட­லாம் என்று எதிர்­பார்க்கப்படுவதாக மாவட்­டச் செய­லக அதி­கா­ரி­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர். பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் உத்­தி­யோ­க­பூர்வ வரை­ப­டம் கிடைக்­கா­மல் எத­னை­யும் உறு­தி­யா­கத் தெரி­விக்க முடி­யாது என்­றும் மாவட்ட செயலக தகவல் கள் கூறுகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு