வடக்கு மாகாண முதலமைச்சர் கருணாஸ் சந்திப்பு

ஆசிரியர் - Admin
வடக்கு மாகாண முதலமைச்சர் கருணாஸ் சந்திப்பு

நகைச்சுவை நடிகர் கருணாஸ் இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார்.

தமிழகத்தில் ஈழதுச் சிறுவர்களின் கல்விக்காகப் நடிகர் கருணாஸ் கட்டியுள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்துத் திறக்கவுள்ளார்.

இதற்கான அழைப்பிதழை  வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு