தந்தை செல்வாவின் 120வது பிறந்த தினம்

ஆசிரியர் - Admin
தந்தை செல்வாவின் 120வது பிறந்த தினம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் நிறுவக தலைவரும் அரசியல் மூதறிஞருமான தந்தை செல்வாவின் 120வது பிறந்த தினம் இன்று(31) அனுஸ்ரிக்கப்பட்டது.

 யாழ் நகரில் செல்வா சதுக்கத்திலுள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 அத்துடன் தந்தை செல்வநாயகத்தின் சமாதியிலும் அரசியல் பிரமுகர்களினால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் வடமாகாண அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு