மங்கள, குமாரசுவாமியுடன் வடக்கு முதலமைச்சர் சந்திப்பு

ஆசிரியர் - Admin
மங்கள, குமாரசுவாமியுடன் வடக்கு முதலமைச்சர் சந்திப்பு

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும், மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரரசுவாமியும் இன்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். யாழ்ப்பாணத்தில் இன்று முற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. 

2018 வரவுசெலவுத் திட்ட நடைமுறைப்படுத்தல் செயல்முறைகள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு