யாழ் சுஷானாவின் வீட்டிற்கே ஆர்யா தற்பொழுது வந்துள்ளார்

ஆசிரியர் - Admin
யாழ் சுஷானாவின் வீட்டிற்கே ஆர்யா தற்பொழுது வந்துள்ளார்

இந்திய தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றின் படப்பிடிப்புக்காக தென்னிந்திய நடிகர் ஆர்யா யாழ்ப்பாணம் வந்துள்ளார். 

யாழ். பொது நூலகம் அனலைதீவு உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு