தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

ஆசிரியர் - Admin
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை மறுதினம் புதன்கிழமை (21) பிற்பகல்-04 மணி முதல் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தலைமையில் குறித்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு