போராட்டகாரர்களை கண்டுகொள்ளாத ஜனாதிபதி (VIDEO)

ஆசிரியர் - Admin
போராட்டகாரர்களை கண்டுகொள்ளாத ஜனாதிபதி (VIDEO)

யாழ்.வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இன்று போராட்டத்தை நடத்திய போதும் அவ் வழியாக வந்த ஜனாதிபதி அவர்களை கண்டுகொள்ளாமல் சென்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு