அமீரின் சிலையை திறந்துவைத்தார் இரா.சம்மந்தன்

ஆசிரியர் - Editor I
அமீரின் சிலையை திறந்துவைத்தார் இரா.சம்மந்தன்

தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எதிர்கட்சி தலைவ ருமான அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங் கத்தின் திரு உருவ சிலை இன்று காலை 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.

எதிர்கட்சி தலைவரும் தமிழ்தேசிய கூட்ட மைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் திரு உருவ சிலையை நிறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் தமிழரசு கட்சியின் தலைவ ரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மா வை சோ.சேனாதிராஜா உள்ளிட்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப் பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.









பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு