யாழில் சர்வதேச மகளிர் தினம்

ஆசிரியர் - Editor I
யாழில் சர்வதேச மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினம் யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தின் ஒத்துழைப்புடன் இன் று யாழ்.சங்கிலியன் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், இலங்கைக்க hன கனடாவின் உயர்தானிகர் டேவிட் மக்கினன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.






பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு