வடமாகாண முன்னாள் ஆளுநர் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பிரான தேர்வாகும் வாய்ப்பு..!

ஆசிரியர் - Editor I
வடமாகாண முன்னாள் ஆளுநர் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பிரான தேர்வாகும் வாய்ப்பு..!

வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார். 

பொதுஜன பெரமுன கட்சி தேசிய அளவில் நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகளவான ஆசனங்களை கைப்பற்றியிருக்கின்றது. 

இந்நிலையில் அக்கட்சிக்கு கிடைக்கவுள்ள தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பட்டியலில் 14வது இடத்தில் முன்னாள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் பெயர் இடம்பெற்றுள்ளது. 

இதற்கமைய சுரேன் ராகவன் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகும் வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு