நகுல் - ஸ்ருதி தம்பதினருக்கு பிறந்தது குழந்தை!!

ஆசிரியர் - Editor III
நகுல் - ஸ்ருதி தம்பதினருக்கு பிறந்தது குழந்தை!!

தமிழ் திரையுலகில் நடிகர்களாக வலம்வரும் நகுல் - ஸ்ருதி தம்பதினருக்கு வைத்திய சாலையில் குழந்தை பிறந்துள்ளது.

2003 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நகுல். பின்னர் 2008-ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தான் காதலித்து வந்த ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்தார். தனது 35 ஆவது பிறந்தநாளன்று தன் மனைவி கர்ப்பம் தரித்திருப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் நகுல் - ஸ்ருதி தம்பதினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு