SuperTopAds

இலங்கை பாதுகாப்பாக உள்ளதா..? சற்று முன்னர் 10 பேர், 700 ஆக உயர்ந்த நோயாளர் எண்ணிக்கை, 521 நோயாளிகள் தற்போது சிகிச்சையில்..

ஆசிரியர் - Editor I
இலங்கை பாதுகாப்பாக உள்ளதா..? சற்று முன்னர் 10 பேர், 700 ஆக உயர்ந்த நோயாளர் எண்ணிக்கை, 521 நோயாளிகள் தற்போது சிகிச்சையில்..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், நாட்டில் தொற் றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்திருக்கின்றது. 

இதன்படி தொற்றுக்குள்ளான 700 போில் 172 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 521 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.