SuperTopAds

திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு..! பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி, சுகாதார அமைச்சு மௌனம்..

ஆசிரியர் - Editor I
திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு..! பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி, சுகாதார அமைச்சு மௌனம்..

பிலியந்தலை பகுதியில் திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் மரணமடைந்த நிலை யில் குறித்த நபருக்கு கொரோனா தொற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய் திகள் வெளியாகியிருக்கின்றது. 

ஆனாலும் சுகாதார அமைச்சு அதனை உறுதிப்படுத்தாததுடன், தமது உத்தியோகபூர் வ இணைத்தளத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் 7 எனவே கூறப்பட் டிருக்கின்றது. எனவே சுகாதார அமைச்சு

குறித்த நபர் உயிரிழந்தமை தொடர்பாக உத்தியோகபூர்வமாக எதனையும் கூறவில் லை.