SuperTopAds

பேராபத்தை நோக்கி நகரும் இலங்கை..! 611 ஆக உயர்ந்த நோயாளர் எண்ணிக்கை, 470 பேர் வைத்தியசாலைகளில், மக்களே பொறுப்புடன் நடவுங்கள்..

ஆசிரியர் - Editor I
பேராபத்தை நோக்கி நகரும் இலங்கை..! 611 ஆக உயர்ந்த நோயாளர் எண்ணிக்கை, 470 பேர் வைத்தியசாலைகளில், மக்களே பொறுப்புடன் நடவுங்கள்..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 611 ஆக உயர்ந் திருக்கும் நிலையில், 470 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இன்று இரவு 12 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே 599 ஆக இருந்த நோயா ளர் எண்ணிக்கை 611 ஆக உயர்ந்திருக்கின்றது. 

இந்நிலையில் அரசாங்க அறிவுறுத்தல்களை பின்பற்றி மக்களே பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்.