SuperTopAds

இலங்கையில் இன்று மாலை நடந்த துன்பகரமான சம்பவம்..! கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதி பெண் பிரசவித்த குழந்தை மரணம்.

ஆசிரியர் - Editor I
இலங்கையில் இன்று மாலை நடந்த துன்பகரமான சம்பவம்..! கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதி பெண் பிரசவித்த குழந்தை மரணம்.

கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதி பெண்ணுக்கு பிறந்த குழந்தை உயிரிழந்த சம்பம் இன்று மாலை கொழும்பில் இடம்பெற்றிருக்கின்றது. 

கொழும்பு சொய்ஸா மகளிர் வைத்தியசாலையில் குறித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு இன்று மாலை பிரசவம் பார்க்கப்பட்டது.

மருதானையைச் சேர்ந்த பெண்ணுக்கே இவ்வாறு கொரோனா ஏற்பட்டிருந்ததாகவும், தற்போது பிறந்த சிசு மரணமடைந்ததாகவும் 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.