சகல மதுபானசாலைகளையும் இழுத்து பூட்டுங்கள்..! ஜனாதிபதியின் உத்தரவு சற்றுமுன்னர் வெளியானது..

ஆசிரியர் - Editor I
சகல மதுபானசாலைகளையும் இழுத்து பூட்டுங்கள்..! ஜனாதிபதியின் உத்தரவு சற்றுமுன்னர் வெளியானது..

இலங்கையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில்  நேற்றய தினம் திறக்கப்பட்ட சகல மதுபானசாலைக ளையும் மறு அறிவித்தல்வரை பூட்டுமாறு உத்தரவிடப்பட்டிருக்கின்றது. 

இந்த உத்தரவை சற்று முன்னர் ஜனாதிபதி ஊடக பிரிவு வெளிப்படுத்தியிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு