SuperTopAds

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது வீதியில் திரிந்தவர்களை தோப்புக்கரணம் போடுமாறு கூறிய பொலிஸார்..! தற்காலிகமாக பணியை இழந்தனர்.

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது வீதியில் திரிந்தவர்களை தோப்புக்கரணம் போடுமாறு கூறிய பொலிஸார்..! தற்காலிகமாக பணியை இழந்தனர்.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த சமயம் கொழும்பு- டார்லி வீதியில் சென்று கொண்டிருந்த சிலரை பிடித்து தோப்புகரணம் போடவைத்த போக்குவரத்து பொலிஸார் தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில் இந்திய பொலிஸார் பாணியில் வழங்கப்பட்ட தண்டணைக்கு எதிராக மனி த உரிமை ஆர்வலர்கள் கடுமையான விமர்சனங்களை தெரிவித்திருக்கும் நிலையில், குறித்த பொலிஸார் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.