அச்சுறுத்தும் இலங்கையில் நிலமை..! 7வது நோயாளி சற்றுமுன் மரணம்..
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 7வது மரணம் இலங்கையில் பதிவாகியுள்ளது.
தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 48 வயதான நோயாளியே உயிரிழந்துள்ளார்.
இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜயசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.