அபாய கட்டத்தை எட்டுகிறது இலங்கை..! 180 நோயாளர், 132 பேர் வைத்தியசாலையில், 6 பேர் மரணம்..
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்திருப்பதா க சுகாதார அமைச்சு அறிவித்திருக்கின்றது.
இன்று மதியம் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தகவல் பிரகாரம் நோயாளர் எண்ணிக்கை 180 ஆகவும், 132 பேர் சிகிச்சை பெறுவதாகவும்,
42 பேர் குணமடைந்துள்ளதுடன், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.