SuperTopAds

இலங்கையில் 6வது மரணம் பதிவு..!

ஆசிரியர் - Editor I
இலங்கையில் 6வது மரணம் பதிவு..!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

80 வயதான குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.