கொரோன தொற்றுக்குள்ளான நான்கரை வயது சிறுவன்..! எப்படி என தேடி தீவிர விசாரணை..
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நான்கரை வயதான சிறுவன் ஒருவன் அடையாளம் காணப்பட்டுள்ளான்.
நீர்கொழும்பு அக்கரபனா பகுதியைச் சேர்ந்தவர் என வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர். அவருக்கு இந்த நோய் ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.