SuperTopAds

ஐனாதிபதியின் உத்தரவு உங்களுக்கு வழங்கிய சலுகைகள் கிடைக்கவில்லையா..? உடனடியாக அறிவியுங்கள்..

ஆசிரியர் - Editor I
ஐனாதிபதியின் உத்தரவு உங்களுக்கு வழங்கிய சலுகைகள் கிடைக்கவில்லையா..? உடனடியாக அறிவியுங்கள்..

ஐனாதிபதி உத்தரவை மீறி வங்கிகளில் உங்கள் க டன் பணம் அறவிடப்பட்டால் உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு அறியப்படுத்துமாறு,

மத்திய வங்கி பகிரங்கமாக அறிவித்துள்ளது. மேலு ம் வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு பதிலளி க்கவேண்டும். எனவும் மத்தயவங்கி பணித்துள்ளது.