SuperTopAds

அடுத்தடுத்து அதிர்ச்சி..! கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 2வது நோயாளியும் மரணம்..

ஆசிரியர் - Editor I
அடுத்தடுத்து அதிர்ச்சி..! கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 2வது நோயாளியும் மரணம்..

இலங்கையில் கொரோனா வைரஸினால் 2வது மரணம் பதிவாகியுள்ளது. 

இதனை மத்திய சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயதுடைய முகமட் ஐமால்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் 60 வயதுடைய ஒருவர் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில் இன்று இரண்டாவது நோயாளி உயிரிழந்துள்ளார்.