SuperTopAds

சுகாதார அமைச்சின் மகிழ்ச்சியான செய்தி..! மேலும் இருவர் குணமடைந்தனர், 9 பேர் மொத்தமாக குணமடைந்தனர்..

ஆசிரியர் - Editor I
சுகாதார அமைச்சின் மகிழ்ச்சியான செய்தி..! மேலும் இருவர் குணமடைந்தனர், 9 பேர் மொத்தமாக குணமடைந்தனர்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்து வீடு திரும் பியிருக்கின்றனர். என மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

தற்போது 97 பேர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுவரையில் மொத்தமாக 9 பேர் குணமடைந்துள்ளதுடன் 

மருத்துவ கண்ணகாணிப்பில் 199 பேர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.