மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா..! 98 ஆக குறைந்த நோயாளர் எண்ணிக்கை மீண்டும் 100 ஆக அதிகரிப்பு..

ஆசிரியர் - Editor
மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா..! 98 ஆக குறைந்த நோயாளர் எண்ணிக்கை மீண்டும் 100 ஆக அதிகரிப்பு..

இலங்கையில் 102 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 4 பேர் குணமடைந்து இன்று மாலை 98 ஆக இருந்த நோயாளர்கள் எண்ணிக்கை மீண்டும் 100 ஆக அதிகரித்திருக்கின்றது. 

இதனை மத்திய சுகாதார அமைச்சு உறுதி செய்திருக்கின்றது. இலங்கையில் இதுவரையில் 104 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்த நிலையில் 4 பேர் (சீன பெண் உள்ளிட்ட) குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில் 100 பேர் தொடர்ந்தும் கொரோனா நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3 பேர் குணமடைந்துள்ள நிலையில் விரைவில் வீடுகளுக்கு திரும்பவுள்ளதாக கூறப்படுகின்றது. 

Radio