அடுத்தடுத்து மகிழ்ச்சியான செய்தி..! கொரோனா தொற்றுக்குள்ளான 4வது நபர் குணமடைந்து வீடு திரும்பினார்..

ஆசிரியர் - Editor
அடுத்தடுத்து மகிழ்ச்சியான செய்தி..! கொரோனா தொற்றுக்குள்ளான 4வது நபர் குணமடைந்து வீடு திரும்பினார்..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்த 3வது இலங்கையர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றார். 

102 கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுவரை சீன பெண் உள்ளிட்ட 3 பேர் குணமடைந்திருந்த நிலையில் 99 பேர் சிகிச்சை பெற்றுவந்தனர். 

இந்நிலையில் இன்றைய தினமும் மேலும் ஒரு இலங்கையர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கி ன்றார். தற்போது 98 பேர் சிகிச்சை பெற்றுவருவதனை அவதானிக்க முடிகின்றது. 

Radio
×