இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கிய சுகாதார அமைச்சர்..! கடந்த 24 மணித்தியாலங்களில் ஒரு நோயாளியும் இனங்காணப்படவில்லை..

ஆசிரியர் - Editor
இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கிய சுகாதார அமைச்சர்..! கடந்த 24 மணித்தியாலங்களில் ஒரு நோயாளியும் இனங்காணப்படவில்லை..

இலங்கையில் இன்று மாலை 4.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்று க்குள்ளான ஒருவர் கூட இனங்காணப்படவில்லை. என மத்திய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கூறியிருக்கின்றார். 

இலங்கையில் நேற்று மாலை வரையில் 102 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். அவர்களில் சீன பெண் உள்ளிட்ட 3 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 99 பேர் சிகிச்சை பெற்றுவருவதுடன், 255 பேர் கண்கா ணிப்பில் உள்ளனர். 

Radio