நாடாளுமன்ற தோ்தல் கதை முடிந்தது..! தோ்தல் ஆணைக்குழு வா்த்தமானி அறிவித்தல் வெளியானது..
2020ம் ஆண்டு நாடாளுமன்ற தோ்தல் மே மாதம் 14ம் திகதிக்கு பின்னா் அறிவிக்கப்படும். என அறிவித்துள்ள தோ்தல்கள் ஆணைக்குழ அதற்கான வா்த்தமான அறிவித்தலையும் வெளியிட்டிருக்கின்றது.
நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸின் ஆபத்தான நிலை காரணமாக முன்னர் அறிவிக்கப்பட்டவாறு பொதுத் தேர்தலை 2020 ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாது என்று ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்தெடுக்கும் வாக்கெடுப்புத் தினம் ஏப்ரல் 30ஆம் திகதியிலிருந்து 14 நாள்கள் பின்னர் ஒரு தினம் அறிவிக்கப்படும் என்று
தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பான அதிசிறப்பு வத்தமானி அறிவிப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.