SuperTopAds

76 ஆக அதிகாித்தது கொரோனா நோயாளா்கள் எண்ணிக்கை..! மக்கள் தங்களை தாங்கள் தற்காத்து கொள்வதே வழி..

ஆசிரியர் - Editor I
76 ஆக அதிகாித்தது கொரோனா நோயாளா்கள் எண்ணிக்கை..! மக்கள் தங்களை தாங்கள் தற்காத்து கொள்வதே வழி..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 போ் இன்று அனுராதபுரம் வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சா் பவித்திரா வன்னியாராச்சி கூறியிருக்கின்றாா். 

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவா்கள் எண்ணிக்கை 76 ஆக அதிகாித்திருக்கின்றது. நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 235 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.

அத்துடன், மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட 22 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2 ஆயிரத்து 800 பேர்வரை தங்கவைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.