கொழும்பு நோக்கி ரயில் மற்றும் பேருந்தில் பயணித்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..!
பொலன்னறுவையில் இருந்து கொழும்பு நோக்கி ரயிலில் பயணித்தபோது வெளிநாட்டவா்களு டன் உரையாடிக் கொண்டு சென்ற தனியாா் வைத்தியசாலையில் பணியாற்றிய தாதி ஒருவா் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதேபோன்றே கேகாலையில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். இந்நிலையில் ரயில்கள், மற்றும் பேருந்துகளில் கிருமி தொற்று நீக்கல் தீவிரப்படுத்தப்பட்டது.